Tamil

3 கிராம் தங்க செயின்.. அசத்தலான டிசைன்கள் இதோ!

குறைந்த எடையில் தங்க செயின் வாங்க ஆசையா? அப்போ இந்த லேட்டஸ்ட் டிசைன்கள் உங்களுக்காகத்தான். இந்த செயின்கள் வெறும் 3 கிராமில் வாங்கலாம். பார்க்கவும் ஸ்டைலாக, அழகாக இருக்கும்.

Tamil

பௌ டிசைன் லாக்கெட் செயின்

மெல்லிய செயினில் பௌ டிசைன் கொண்ட இந்த லாக்கெட், கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். இதை 3 கிராமில் செய்து கொள்ளலாம்.

Image credits: gemini ai
Tamil

பீட்ஸ் டிசைன் செயின்

தங்க மணிகள் கோர்க்கப்பட்ட இந்த செயின், ஒரு டிரெடிஷனல் லுக்கைக் கொடுக்கும். இது எந்தவொரு உடைக்கும் மிக அழகாகப் பொருந்தும்.

Image credits: mirraw.com
Tamil

முத்து பதித்த லாக்கெட் செயின்

முத்து பதித்த லாக்கெட்டுடன் வரும் இந்த கேபிள் லிங்க் செயின், மிகவும் குறைந்த எடையில் கிடைக்கிறது. இதை தினசரி அணிவதற்கும் பயன்படுத்தலாம்.

Image credits: miabytanishq
Tamil

சாட்டிலைட் டிசைன் செயின்

மாடர்ன் லுக்கை விரும்புபவர்களுக்கு இந்த சாட்டிலைட் டிசைன் செயின் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இது மிகவும் குறைந்த எடையில் வருவதால், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஏற்றது.

Image credits: candere.com
Tamil

கல் பதித்த டிசைன் செயின்

பூ டிசைன் லாக்கெட் மற்றும் கற்கள் பதித்த இந்த மெல்லிய செயின், ஃபேஷனை விரும்பும் பெண்களுக்கு அழகாகப் பொருந்தும். இதை 3 கிராமில் வாங்கலாம்.

Image credits: gemini ai
Tamil

சார்ம் டிசைன் செயின்

சார்ம் டிசைன் செயினை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் அணியலாம். இந்த டிசைன் எந்த உடைக்கும் பொருத்தமாக இருக்கும்.

Image credits: instagram-

மாதவிடாய் நேரத்தில் பெண்கள் சாப்பிடக் கூடாத பழங்கள் இவைதான்!

Bangle Designs : பார்த்ததும் மனசைக் கவரும் அட்டகாசமான வளையல் டிசைன்ஸ் இதோ!

Home Waxing: பார்லர் போகாமலேயே வீட்ல வேக்சிங் செய்யலாம் தெரியுமா?!

Sarees : உங்க அழகை ரெட்டிப்பாக்கணுமா? அப்போ இந்த புடவைகளை கண்டிப்பா டிரை பண்ணுங்க!