பார்த்ததும் மனசைக் கவரும் வளையல் டிசைன்ஸ்!
குந்தன் வேலைப்பாடுகளுடன் பல வண்ணங்களில் வரும் இந்த வளையல்கள், எந்தவொரு உடைக்கும் பொருத்தமாக இருக்கும். கைகளுக்கு ரிச்சான தோற்றத்தைக் கொடுக்கும்.
life-style-fashion Aug 07 2026
Author: Arun Mozhi Varman Image Credits:instagram