பார்லருக்கு போகாமலேயே, வீட்டிலேயே சிம்பிளாக தேவையற்ற முடிகளை நீக்க இது ஒரு சூப்பர் நேச்சுரல் டிப்ஸ்.
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, எலுமிச்சை சாறு, மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடுங்கள்.
இந்தக் கலவை கெட்டியானதும், அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்குங்கள்.
தயாரான இந்த வேக்சிங் கலவையை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள்.
காலையில், இந்தக் கலவையை முகம், உதடு, கைகள் என முடி உள்ள இடங்களில் மெலிதாகத் தடவி, பிறகு மெதுவாக நீக்குங்கள்.
உங்களுக்கு சென்சிடிவ் சருமம் என்றால், முதலில் சருமத்தின் ஒரு சிறிய பகுதியில் டெஸ்ட் செய்துவிட்டு பயன்படுத்துவது நல்லது.
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, தேவையற்ற முடிகளை நீங்கள் சுலபமாக நீக்கிக்கொள்ளலாம்.
Sarees : உங்க அழகை ரெட்டிப்பாக்கணுமா? அப்போ இந்த புடவைகளை கண்டிப்பா டிரை பண்ணுங்க!
Earring Designs : புடவைக்கு பக்காவா செட் ஆகும் கம்மல் டிசைன்ஸ்... ட்ரை பண்ணி பாருங்க!
'சோலோ லிவிங்' ஏன் இவ்வளவு பிரபலம்? இளைஞர்கள் சொல்ற 5 காரணங்கள்!
முடி அடர்த்தியா வளரணுமா? இந்த 5 டிப்ஸை தினமும் ஃபாலோ பண்ணுங்க!