90 % மூளைவளர்ச்சிக்கு காரணம் இதுவே...! 2-6 வயது குழந்தைகளுக்கு பிரத்யேகமாக..! 6 வயதிற்குள்..மறக்காதீங்க...!

 
Published : Jun 06, 2018, 03:25 PM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
90 % மூளைவளர்ச்சிக்கு காரணம் இதுவே...! 2-6 வயது குழந்தைகளுக்கு பிரத்யேகமாக..! 6 வயதிற்குள்..மறக்காதீங்க...!

சுருக்கம்

junior horlicks is best one for toddlers for their brain development

ஒரு நான்கு பேர் முன்னாடி நம்பிக்கையாக பேசவோ அல்லது மிமிக்கிரி, டான்ஸ்  செய்ய சொன்னால் பெரியவர்களை விட குழந்தைகள் தான் மிக ஈசியாக செய்வார்கள்..காரணம் அவர்களுடைய செயல்திறன் மற்றும் சிந்திக்கும் திறன் மிகவும் அதிகமாக இருப்பதே....இதனால் தான் ஒரு முறை சொன்னாலே போதும் இன்றைய குழந்தைகள் அவ்வளவு சுட்டித்தனமாக அப்படியே பின்பற்றுவார்கள்...

ஒரு முறை ஒரு செயலை பார்த்துவிட்டாலே போதும்...அதை அப்படியே செய்வதில் குழந்தைகளின் மூளை வளர்ச்சியே அதி முக்கிய பங்கு வகிக்கிறது.

குழந்தைகளின் மூளைவளர்ச்சி அடைவதில் 90% அவர்களுடைய 6 வயதிலேயே முழுமை அடைந்து விடுகிறது..இந்த தருணத்தில் மூளைக்கு தேவையான கூடுதல் ஊட்டசத்தை கொடுப்பது மிக மிக தேவையானது ஒன்றே...

அப்படி என்னனென்ன தேவை தெரியுமா..?

குறிப்பாக DHA, கொலைன் விட்டமின் B, இரும்புச்சத்து,ஐயோடின் மற்றும் ஜிங்க் போன்றவை மூளையின் வளர்ச்சிக்கு கட்டாயம் தேவை.

DHA

மூளையின் வளர்ச்சிக்கு அதிமுக்கியமானது DHA (Docosahexaenoic acid). இது பிரித்தறிதல், சிந்தனை திறன், புரிந்துக்கொள்ளுதல், மேலும் கண்கள் மற்றும் மூளைக்கு மிக முக்கியமான ஒன்று.

DHA குறைப்பாட்டின் காரணமாக குழந்தைகள் அதிக அடம்பிடிப்பது, அதிகமான கோபம் வெளிப்படுத்துவது, அதிக மன அழுத்தத்திற்கு ஆளாவது, பொருட்களை போட்டு உடைப்பது, தன்னை தானே தாக்கிக்கொள்வது உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு ஆளாவார்கள்

கொலைன்:

மூளையின் வெவ்வேறு பகுதிகளில் நினைவுகளை சேகரித்து வைத்துக்கொள்ள உதவுகிறது.

விட்டமின் B 5

மூளை செல்லின் சீரான செயல்பாட்டுக்கு அதிமுக்கியமான ஒன்று

இரும்புச்சத்து

ஒவ்வொரு நாளும் புது புது விஷயங்களை கற்றுக்கொள்ளவும் மூளையின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

அயோடின்

தைராய்டு ஹார்மோனை சுரப்பதற்கும், மூளையின் வளர்சிக்கும் மிக சிறந்தது

ஜிங்க்

மூளையின் வளர்ச்சிக்கும் சிந்திக்கும் திறனுக்கும் தேவையானது.

இவை அனைத்தும் தினமும் குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் மட்டுமே கிடைத்து விடுமா என்றால் இல்லை என்பதே உண்மை....இதனை சமன் படுத்தும் நோக்கில், குழந்தைகளுக்காகவே பிரத்யேகமாக  தயாரிக்கப்பட்டது தான் ஜூனியர் ஹார்லிக்ஸ்.

முக்கியமாக 2 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு மட்டும் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள ஜூனியர் ஹார்லிக்ஸ், நம் குழந்தைகளுக்கு தினமும் கொடுப்பதால், மூளை வளர்ச்சி மட்டுமில்லை...உடலும் வலிமை பெரும் என்பதை நீங்களும் உணருங்கள்.

ஆக்டிவ் "MIND" ஆக்டிவ் "CHILD"  பெற  ஜூனியர்  ஹார்லிக்ஸ் தான்  பெஸ்ட்....!

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Best Oils for Winter : குளிர்காலத்தில் சிறந்த 'சமையல் எண்ணெய்' எது தெரியுமா? இதை தவறாம பாலோ பண்ணுங்க
Teeth Stain : பற்களை மோசமாக்கும் கறைக்கு இந்த '5' தினசரி பழக்கங்கள் தான் காரணம்! உடனே நிறுத்துங்க