
மரத்தடியில் படுத்தால் பேய் அழுத்துமா .?? எப்படி இது சாத்தியம்..? உண்மை இதுதான்..!
மனிதன் உயிர்வாழ பிராணவாயு தேவை. அவ்வாறே மரங்களும் செடி கொடிகளும் உயிர்வாழ பிராணவாயு தேவை. மனிதன் எப்போதும் பிராண வாயுவை உள்வாங்கி அசுத்த காற்றை வெளியிடுகிறோம்.
மரங்களோ இருவிதமாக மூச்சு விடுகிறது பகலில் அசுத்த காற்றை உள்வாங்கி பிராண வாயுவை வெளியிடுகிறது. எனவே இரவில் மனிதன் மரத்தின் கீழே படுத்தால் போதுமான அளவு பிராணவாயு கிடைக்காது. மூச்சுத்திணறல் ஏற்படும் காரணத்தினால் நம் முன்னோர்கள் இரவில் மரத்தடியில் படுக்கக்கூடாது என்று கூறினார்கள்.
இதனை ஒரு சிலர் மறுத்து பேசியதால், அவர்களுடைய உடல் நலத்திற்கும் கேடு வரக்கூடாது என்பதற்காக இரவில் மரத்தடியில் படுத்தால் பேய் அமுக்கும் என்று பயமுறுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.