ஆட்டின் வயிற்றில் அதிசய குட்டி ..!!! ஆட்டு குட்டியா அல்லது  மனித குட்டியா...???

 
Published : Oct 23, 2016, 08:29 AM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
ஆட்டின் வயிற்றில் அதிசய குட்டி ..!!! ஆட்டு குட்டியா அல்லது  மனித குட்டியா...???

சுருக்கம்

ஆட்டின் வயிற்றில் அதிசய குட்டி ..!!! ஆட்டு குட்டியா அல்லது  மனித குட்டியா...???

கிரிஸ்ணகிரி  மாவட்டத்தில், நர்தம்பட்டி  என்ற கிராமத்தை  சேர்ந்த, மணி   என்பவர் வளர்த்த  ஆடு , 6 மாத காலமாக  கருவுற்று  குட்டி  போடாமல்  இருந்துள்ளது.

இந்நிலையில், அந்த  ஆடு  திடீரென  மயங்கி விழுந்ததாக தெரிகிறது. உடனே ,உரிமையாளர் மணி  ஆட்டின்  வயிற்றை  பிரித்து பார்த்ததில்,  மனித  உருவம்  கொண்ட ஆடு  போன்ற  தோற்றமளித்த , ஒரு  குட்டி  வயிற்றில்  இருந்துள்ளது.......

இதனையடுத்து,   சிறிது நேரம்   மட்டுமே  உயிருடன்  இருந்த  அந்த  குட்டி இறந்துள்ளது.....

ஒரு ஆட்டின்   வயிற்றில், மனித  குழந்தை போல்  தோற்றமளித்த  அந்த  ஆட்டுகுட்டி எப்படி  சாத்தியம்   என  பல   கேள்விகள்  எழுகிறது.........

பதில்  நம்மிடம் இல்லை.......

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்