“பதற  வைத்த சிறுமியின்  வரைபடம்......உலக மக்கள்  ஆதங்கம் ....!!!

 
Published : Oct 23, 2016, 07:49 AM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
“பதற  வைத்த சிறுமியின்  வரைபடம்......உலக மக்கள்  ஆதங்கம் ....!!!

சுருக்கம்

“பதற  வைத்த சிறுமியின்  வரைபடம்......உலக மக்கள்  ஆதங்கம் ....!!!

பிரேசிலில்  ஒரு சிறுமியின் வரைபடம் அனைவரின்  மனதையும்  பாதித்துள்ளது.

பிரேசிலில் சர்ச்சில் உள்ள ஒரு பாதிரியாரிடம் , ஐந்து வயது சிறுமி  பாடம்  படித்து   வந்துள்ளார். இந்நிலையில்  ஒரு சில  நாட்களாக  அந்த  சிறுமி,  பாதிரியாரிடம் பாடம்  படிக்க  செல்ல  மறுத்துள்ளார். இந்நிலையில் எதிர்பாராத  விதமாக, அந்த சிறுமியின் நோட்  புத்தகத்தை  எடுத்து  பார்த்த பெற்றோர்கள் , பதறி உள்ளனர்.

அதாவது அந்த சிறுமியிடம் அந்த பாதிரியார் தகாத  முறையில்  நடந்து   கொண்டுள்ளார்.இதனால் பாதிக்கப்பட்ட  அந்த  சிறுமி,  சொல்ல தெரியாமல், மனதை  பாதித்த அந்த  விஷியத்தை  வரைந்து  வைத்துள்ளார்......

இந்த  வரைபடம் மூலம் , அந்த சிறுமி எந்த அளவுக்கு மனதளவில்  பாதித்துள்ளார்  என்பதை  நாம் அனைவரும்  உணர வேண்டும்.......

அனைத்து பெண் குழந்தைகளும் இது  போன்ற கேவலமான  துன்புறுத்தலுக்கு   ஆளாக தான் வேண்டுமா.......

சொல்வதற்கு ஒன்றும் இல்லை ......புரிதல்  வேண்டும்.........!!

இந்த  சிறுமியின் வரைபடம் ...:

 

 

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்