இப்படியெல்லாம் செய்தால் வெள்ளையா ஆகாம.....கருப்பாவா இருப்பாங்க....

 
Published : Dec 20, 2017, 04:03 PM ISTUpdated : Sep 19, 2018, 01:42 AM IST
இப்படியெல்லாம் செய்தால் வெள்ளையா ஆகாம.....கருப்பாவா  இருப்பாங்க....

சுருக்கம்

how to maintain our skin brightfully and beautifully

இப்படியெல்லாம் செய்தால் வெள்ளையா ஆகாம வேற எப்படி ......

 அலுவலகம் முடிந்து சோர்வுடன்  தினமும்  வீட்டிற்கு வரும் நமக்கு, முகப்பொலிவு  என்பதை பற்றி  யோசிக்க  கூட  முடியாது அல்லவா. அதற்காக அப்படியே  சருமத்தை விட்டுவிட முடியுமா  என்ன.... காசா பணமா  எதுவுமே தேவை இல்லை ஜஸ்ட் இதை மட்டும் பண்ணுங்க போதும்....

முதலில்  மசாஜ்

முகம் முழுக்க  நம் விரல்களை  கொண்டு  மிருதுவா  மசாஜ் செய்ய பழகுங்கள் . ஐந்து முதல் பத்து  நிமிடம் வரை மசாஜ் செய்து விட்டால் ரத்த ஓட்டம் சீராக  இருக்கும்

Scrub

Scrub என்றால் என்ன.....உப்பையோ   அல்லது சிறிதளவு சர்க்கரையோ தண்ணீரில்  கலந்து  அதனை முகத்தில் தடவி வர,இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் வெளியேறும்

Scrub  செய்தவுடன், பேஸ் மாஸ்க் போட வேண்டும். அதுவும் வீட்டில் கடலை மாவு, பால், மஞ்சள் தூள் போன்றவற்றைக் கொண்டு பேஸ் மாஸ்க் போடுவதால், சரும பொலிவு பிரகாசமாக மாறி விடும்

toner

ரோஸ் வாட்டரை  கொண்டு முகத்தில்  மென்மையாக   தடவி வைத்து, ஒரு மனை நேரம் கழித்து ஐஸ் கட்டி கொண்டு,முகத்தில்  மெதுவாக  எடுக்கவும்

ஐஸ் கட்டி மசாஜ்  செய்தவுடன் முகம் பளப்பளப்பாக மாறும்...குளிர்சியாக இருக்கும்... நீங்களும் முயற்சி செய்து பாருங்க...

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்