அடுத்த அதிரடி..! ஹெல்மட் அணிந்தால் தான்  இனி "பெட்ரோல்"..! இன்று முதல் அமலுக்கு வந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

 
Published : Sep 28, 2017, 01:47 PM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
அடுத்த அதிரடி..! ஹெல்மட் அணிந்தால் தான்  இனி "பெட்ரோல்"..! இன்று முதல் அமலுக்கு வந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

சுருக்கம்

helmet- petrol plan introduced in andra

அடுத்த அதிரடி..! ஹெல்மட் அணிந்தால் தான்  இனி "பெட்ரோல்"..! இன்று முதல் அமலுக்கு வந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

விபத்து மற்றும் சாலை விதிகளை கருத்தில் கொண்டு இனி ஹெல்மெட்  அணிந்தால் தான் பெட்ரோல் வழங்கப்படும் என  ஆந்திர  அரசு அதிரடியாக  அறிவித்துள்ளது.

மத்திய மாநில  அரசுகள் இணைந்து பல்வேறு  நடவடிக்கைகளை எடுத்து  வரும் நிலையில், இது போன்ற அதிரடி அறிவிப்பை  ஆந்திர அரசு எடுத்துள்ளது 

இதற்கு முன்னதாக, ஹெல்மெட்- பெட்ரோல்  சட்டம்  சில  மாநிலத்தில் நடைமுறைபடுத்தப்பட்டு அமலில்  இருக்கும் தருவாயில் , தற்போது  ஆந்திராவில் இந்த முறை நடைமுறை படுத்தப்பட்டு உள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது 

ஏற்கனவே  ஹெல்மெட்-பெட்ரோல் திட்டம்  அமலில் உள்ள  மாநிலத்தில்,பல விபத்துகள் தடுக்கப்பட்டு  உள்ளதாகவும், விபத்துக்கள்  நடைபெறுவது  குறைந்துள்ளதாகவும் ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது  என்பது  குறிப்பிடத்தக்கது.

இந்த  சட்டம் இன்று முதல் ஆந்திராவில்  அமலுக்கு வந்துள்ளதால், பொதுமக்கள்  பலரும் வரவேற்பு தெரிவித்து  உள்ளனர். அதே வேளையில் ஹெல்மெட் இல்லாதவர்கள் சிலர் அதிர்ச்சியாகி உள்ளனர்.
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்