மீண்டும் தங்கம் விலை சரசரவென குறைவு...!

By ezhil mozhiFirst Published Feb 4, 2020, 4:43 PM IST
Highlights

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல்,போர் பதற்றம், மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து, அதன் காரணமாக தங்கம் விலை உயர்வு கண்ட நிலையில் தற்போது சற்று குறைந்து உள்ளது. 
 
மீண்டும் தங்கம் விலை சரசரவென குறைவு...!  

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றைய மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.21 குறைந்து 3856.00 ரூபாயாகவும்,சவரனுக்கு168 ரூபாய் குறைந்து 30 ஆயிரத்து 848 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

Latest Videos

ஆக மொத்தத்தில் இன்று ஒரே நாளில் காலை நேர நிலவரப்படி கிராமுக்கு 17 ரூபாய் மாலை நேர நிலவரப்படி கிராமுக்கு 21 ரூபாய் என மொத்தம் கிராமுக்கு 38 ரூபாய் குறைந்ததன் மூலம் சவரனுக்கு ரூ.304 குறைந்து உள்ளது.  

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல்,போர் பதற்றம், மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து, அதன் காரணமாக தங்கம் விலை உயர்வு கண்ட நிலையில் தற்போது சற்று குறைந்து உள்ளது. 

தற்போது உள்ள நிலவரப்படி, செய்கூலி சேதாரம் என சேர்த்து ஒரு சவரன் தங்கம் விலை 35 ஆயிரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெள்ளி விலை நிலவரம்..! 

ஒரு கிராம் வெள்ளி 10 பைசா குறைந்து 49.70 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

click me!