வாழ்க்கையில் மனிதர்களுக்கு அதிக மகிழ்ச்சி அளிப்பது எது தெரியுமா? 

 
Published : Dec 04, 2017, 09:38 PM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
வாழ்க்கையில் மனிதர்களுக்கு அதிக மகிழ்ச்சி அளிப்பது எது தெரியுமா? 

சுருக்கம்

Do you know what makes people happy in life?

மனிதர்களுக்கு வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சி அளிப்பது செக்ஸ் தான் என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். 

மனிதர்களுக்கு வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சி அளிப்பது எது என்ற ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. 

இந்த ஆய்வில் சுமார் 8,250 பேர் கலந்து கொண்டு தங்கள் பதிலை பதிவு செய்தனர். இதில் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சி அளிப்பது எது என்பன குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. 

அதாவது, பொருளாதாரம், வேலை, தூக்கம், உறவுகள், நெருங்கிய நண்பர்கள், மற்றும் குடும்பத்தினர் பற்றிய 60 கேள்விகள் கேட்கப்பட்டது.

அதில் பெரும்பாலானோர் தூக்கம் மற்றும் செக்ஸ் தான் தங்கள் வாழ்வில் அதிக மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்திருந்தனர்.

மனிதர்கள் வாழ்வதற்கு அத்தியாவசிய தேவையான பணம், மகிழ்ச்சி அளிக்கும் பட்டியலில் 5 வது இடத்தை கூட பிடிக்கவில்லை. 

தூக்கம் மற்றும் செக்ஸ்க்கு பின் வேலை உத்தரவாதம், ஆரோக்கியம், அக்கம் பக்கத்தினருடன் ஜாலியாக பேசுவது என குறிப்பிட்டுள்ளனர்.    

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த விஷயங்கள் எப்போதும் திருப்தியே தராது- சாணக்கியர்
படுக்கையறையில் 'சிலந்தி செடி' வைங்க;நன்மைகள் பெருகிக் கொண்டே இருக்கும்