நீங்கள் மீம்ஸ் கிரியேட்டர்களா....? நீங்க தான் வேண்டும் ....ஒரு மீம்ஸ்க்கு சம்பளம் ரூ.25,000..!

 
Published : Mar 30, 2017, 06:07 PM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
நீங்கள் மீம்ஸ் கிரியேட்டர்களா....? நீங்க தான் வேண்டும் ....ஒரு மீம்ஸ்க்கு சம்பளம் ரூ.25,000..!

சுருக்கம்

are you memes creators job ready

சமூக வலைதளங்களில் இல்லாததும்  இல்லை. இல்லாதவர்களும் இல்லை . அந்த அளவிற்கு டிவி ரேடியோ, செய்தித்தாள் என அனைத்தும் விட தற்போது  நொடிக்கு நொடி அனைத்து  நாட்டு நடப்புகள்  முதல் அனைத்தும்  ஒரே இடத்தில் பெற முடிகிறது.

அதிலும்  குறிப்பாக , ஒரு  விஷியத்தை செய்தியாகவும் காமெடியாகவும்   சமூகவலைத்தளங்கள்  மூலம்  மக்களை  எளிதில் சேர்ந்து  விடுகிறது.

ஒரு மீம்ஸ்  வெளியான  உடனே , பார்த்து விட்டு உடனே அதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்  இதனையெல்லாம் கவனித்து  வந்த “ தி சைட் மீடியா “ என்ற   நிறுவனம், மீம்ஸ் செய்பவர்கள்  வேலைக்கு  வேண்டும் என  விளம்பரம்  கொடுக்க , பின்னர்  திறமையான  மீம்ஸ்  கிரியேட்டர்களை  வேலைக்கு  அமர்த்தி  லட்ச கணக்கில்  சம்பளத்தை  வாரி வழங்குகிறதாக செய்திகள் வெளியாகி உள்ளது .

 இதில் என்ன  சூப்பரான  விஷயம்னா,  எதிர்க்கட்சிகளை மொக்க  குடுக்க  சில  அரசியல்  கட்சிகளும் ஆர்வமுடன்  இது போன்ற மீம்ஸ்  வேண்டும் , அது போன்ற மீம்ஸ்  வேண்டும் என  கேட்டு  வருகிறதாம் .

அப்புறம்  என்ன ? நீங்களும்  மீம்ஸ்  கிரியேட்டர்கள் என்றால், உங்களுக்கான  வாய்ப்பை  ஏன்  விட வேண்டும் 

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க
வெற்றியை தாமதமாக்கும் 5 விஷயங்கள் - சாணக்கியர் அறிவுரை