
கோடைக்கால சிறப்பாக, புது புது பேன்ஸ் அறிமுகமாகி வருகிறது .. அதுவும் கூட மிக குறைந்த விலையில் கிடைகிறது. வெறும் ஆயிரம் ரூபாயிலிருந்து கிடைக்கக்கூடிய இந்த ஏர் கூலிங் பேன் பயன்படுத்துவதற்கு மிக எளிதாக இருக்கும் .
| Dimension | Size : 150*115*140mm, Weight: 413 g |
| Electric Plug | USB 5V and Power Shifter |
| Parameter | 5V/500MA |
| Power | 2.5W |
| Battery | 3x1.5V" AA" Alkaline Batteries (Not Included) |
| Color & Design | As per availability
எப்படி பயன்படுத்துவது எப்படி ? 5௦ எம் எல் தண்ணீரை எடுத்து,அதற்குள் கொடுக்கபட்டிருக்கும் ஒரு சிறிய கப்பில் எடுத்துகொள்ளவும், தேவைக்கேற்ப ஐஸ் க்யூப் அதில் போடப்பட்டு,மினி ஏர் கண்டிஷனரில் வைக்கவும். பின்னர் பேன் ஸ்விட்ச் ஆண் செய்தால் , காற்று குளிமையாக வெளிவரும் . |
இந்த புதிய வகை ஸ்மால் ஏர் கண்டிஷனர், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல், குறைந்த விலையில் கிடைக்க செய்கிறது. மேலும் தற்போது கோடைக்காலம் என்பதால், ஒரு விதத்தில் மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் .
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.