3000 ஆபாச இணையதளங்களை அதிரடியாக முடக்கியது மத்திய அரசு

 
Published : Mar 30, 2017, 03:10 PM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
3000 ஆபாச இணையதளங்களை அதிரடியாக முடக்கியது மத்திய அரசு

சுருக்கம்

government ban 3000 porn websites

மத்திய  தகவல்  தொழில் நுட்பத்துறை  அமைச்சகம்  மக்களவையில்  எழுத்து பூர்வமாக  ஒரு விளக்கத்தை  அளித்தது.

அதில், நாட்டில் ஆபாச  இணையதளங்கள்  செயல்படுவதாகவும்  அதனை சரியாக கண்காணிக்கப்பட்டு, ஆபாசத்தை வெளியிட்டு வரும்  3௦௦௦  இணையதளங்களை அதிரடியாக முடக்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் பெண்கள்  மற்றும் குழந்தைகளுக்கு எதிராக  நடைபெற்று வரும் , குற்றச்செயல்களை கண்காணித்து  வருவதாகவும்,ஆன்லைன்  குற்றங்கள்  அதிக அளவில் உள்ளதாகவும்  தெரிவித்துள்ளது . இதன் காரணமாக தற்போது, ஆபாச  இணையதளங்களை  அதிரடியாக முடக்கியுள்ளது  மத்திய  தகவல்  தொழில்நுட்பத்துறை அமைச்சகம்.

மேலும் சமூக வலைத்தளங்களின் மூலமாக நடைப்பெற்று வரும்  குற்ற செயல்களை தடுக்கவும் ,தொடர்ந்து குழந்தைகள் மீதான ஆபாச  தாக்குதல்கள் தொடர்பாகவும்  தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு  உள்ளதாகவும் மத்திய  தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் விளக்கம் தெரிவித்துள்ளது

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இரவில் தரமான தூக்கம் தரும் அற்புத உணவுகள்
குளிர்காலத்தில் 'ஆஸ்துமா' நோயாளிகளுக்கு ஆகாத உணவுகள்!!