இன்னொருத்தன் பொண்டாட்டிய கூட்டிட்டு ஓட்டம்..! கள்ளகாதலனின் குடும்பத்தினரை மரத்துல கட்டிப்போட்டு செம மாத்து..!

Published : May 16, 2019, 03:55 PM ISTUpdated : May 16, 2019, 03:56 PM IST
இன்னொருத்தன் பொண்டாட்டிய கூட்டிட்டு ஓட்டம்..! கள்ளகாதலனின் குடும்பத்தினரை மரத்துல கட்டிப்போட்டு செம மாத்து..!

சுருக்கம்

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தார் என்ற மாவட்டத்தில் மற்றொரு நபரின் மனைவியை அழைத்துக் கொண்டு ஓடிய கள்ளக்காதலனின்  குடும்பத்தினரை மரத்தில் கட்டிப்போட்டு ஊர் மக்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்

இன்னொருத்தன் பொண்டாட்டிய கூட்டிட்டு ஓட்டம்..! 

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தார் என்ற மாவட்டத்தில் மற்றொரு நபரின் மனைவியை அழைத்துக் கொண்டு ஓடிய கள்ளக்காதலனின் குடும்பத்தினரை மரத்தில் கட்டிப்போட்டு ஊர் மக்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் இந்தியா முழுக்க பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது. காரணம் இது குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருவதே.

இந்த விவகாரம் தொடர்பாக மூன்று பெண்கள் மற்றும் அவரது நண்பர்கள் என மொத்தம் ஒன்பது பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ள காதலனுக்கு துணையாக இருந்த அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் நண்பர்களை ஊர் மத்தியில் ஒரு மரத்தில் கட்டிப்போட்டு பலத்த அடி கொடுத்துள்ளனர். அவர்கள் அடித்துக்கொண்டிருக்கும் போதே காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டதால் விரைந்து வந்த போலீசார் அவர்களின் மீட்டு, மற்றவர்களை கைது செய்துள்ளனர்.

இது குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், சிலர் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி உள்ளனர்.                                                

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

10 மகள்கள் இருந்தும் ஆண் வாரிசு இல்ல.. உயிருக்கே ஆபத்தான 11வது பிரவசம்..!
Tomato Face Packs : சரும அழுக்கை நீக்கி 'முகத்தை' பளீச்னு மாத்தும் 'தக்காளி' பேஸ்பேக்!