Tamil

தினசரி அணிய தங்க மோதிர டிசைன்ஸ்

தினசரி அணிவதற்கு ஏற்ற, லேட்டஸ்ட் மற்றும் ஸ்டைலான தங்க மோதிர டிசைன்களை இங்கே பார்க்கலாம். இவை உங்கள் தோற்றத்தை மேலும் அழகாக்கும்.
Tamil

ட்விஸ்டட் லீஃப் ஷேப் மோதிரம்

தினசரி பயன்பாட்டிற்கு ட்விஸ்டட் லீஃப் ஷேப் மோதிரத்தை தேர்வு செய்யலாம். சிம்பிளான டிசைனில் 1 கிராம் எடையில் இந்த மோதிரத்தை வாங்க முடியும். இது மாடர்ன் மிக்ஸர் ஸ்டோனுடன் வருகிறது.

Image credits: bluestone.com
Tamil

ஜிர்கான் கல் பதித்த தங்க மோதிரம்

இளமையான தோற்றத்தைத் தரும் ஜிர்கான் கல் பதித்த தங்க மோதிரத்தை தேர்வு செய்யலாம். இந்த வகை டிசைன் மிகவும் அட்டகாசமாக இருக்கும். அதனால், இதை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

Image credits: pinterest
Tamil

ஸ்டோன் ஸ்டட்டட் ரிங் டிசைன்

ஸ்டோன் ஸ்டட்டட் ரிங் டிசைனையும் நீங்கள் முயற்சி செய்யலாம். தினசரி அணிவதற்கு இந்த ஸ்டோன் ஸ்டட்டட் ரிங் டிசைன் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

Image credits: pinterest
Tamil

மாடர்ன் கோல்டு ரிங்

பல்வேறு விசேஷங்களுக்கு நீங்கள் மாடர்ன் கோல்டு ரிங்கை அணியலாம். தினசரி பயன்பாட்டிற்கும் இந்த டிசைன் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

Image credits: pinterest
Tamil

சிக் பேர்ல் முத்து மோதிரம்

சிக் பேர்ல் முத்து மோதிரம் டிசைனை நீங்கள் எளிதாக தேர்வு செய்யலாம். பாரம்பரிய டிசைன்களில் இந்த வகை மோதிரம் உங்களுக்கு எளிதாகக் கிடைக்கும்.

Image credits: chatgpt

வயிறு ஆரோக்கியமாக இருக்க இந்த 6 பழங்கள் போதும்.!

பொடுகை விரட்ட 6 எளிய வழிகள்.. இனி அரிப்பு, எரிச்சல் இருக்காது!

Weight Loss Drinks: உடல் எடையைக் குறைக்க உதவும் 6 சூப்பர் டிரிங்க்ஸ்

மொட்டை மாடி இருந்தாலே போதும்! காய்கறி வளர்க்க 10 முக்கிய குறிப்புகள்