நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் குடல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியம். அதை மேம்படுத்த உதவும் 6 பழங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
life-style Aug 02 2026
Author: Raghupati R Image Credits:Getty
Tamil
பெர்ரி பழங்கள்
பெர்ரி பழங்களில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் நிறைய உள்ளன. இவை குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
Image credits: Getty
Tamil
கிவி
கிவி பழத்தில் 'ஆக்டினிடின்' என்ற நொதியும், அதிக நீர்ச்சத்துள்ள நார்ச்சத்தும் உள்ளது. இவை மலச்சிக்கலைத் தடுத்து, செரிமானத்தை வேகப்படுத்த உதவுகின்றன.
Image credits: Getty
Tamil
பப்பாளி
பப்பாளியில் உள்ள 'பப்பேன்' என்ற என்சைம், புரோட்டீன்களை எளிதாக உடைக்க உதவுகிறது. இதனால், வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் குறைய வாய்ப்புள்ளது.
Image credits: Getty
Tamil
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் ப்ரீபயாடிக் இன்சுலின் மற்றும் ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச் ஆகியவை உள்ளன. இவை குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு மென்மையாக ஊட்டமளிக்கின்றன.
Image credits: Getty
Tamil
அவகேடோ
அவகேடோ பழம் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு ஊட்டமளித்து, செரிமானத்திற்கு உதவுகிறது. இதன் மூலம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இது ஒரு சிறந்த தேர்வாகும்.