Tamil

உடல் எடை குறைக்க உதவும் 6 பானங்கள்

உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள், இந்த 6 பானங்களை உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம்.

Tamil

கிரீன் டீ

கிரீன் டீயில் கேட்டசின்கள், காஃபின் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை உடல் எடையைக் குறைக்க உதவக்கூடும்.

Image credits: Getty
Tamil

பிளாக் காஃபி

பிளாக் காஃபி குடிப்பது, மெட்டபாலிசத்தை அதிகரித்து, நாம் எடுத்துக்கொள்ளும் கலோரியின் அளவைக் குறைக்க உதவுகிறது.

Image credits: Getty
Tamil

சீரகத் தண்ணீர்

சீரகத் தண்ணீர், செரிமானத்தை மேம்படுத்தி, குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ஒரு சிறந்த பானமாகும்.

Image credits: Getty
Tamil

இஞ்சி டீ

இஞ்சி-எலுமிச்சை டீ, செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. இது மிகக் குறைந்த கலோரி கொண்ட ஒரு பானம்.

Image credits: Getty
Tamil

சியா விதை தண்ணீர்

சியா விதைகளில் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளது. இதனால், இதைக் குடித்தால் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும்.

Image credits: Asianet News
Tamil

இலவங்கப்பட்டை தண்ணீர்

இலவங்கப்பட்டை சேர்த்த தண்ணீர், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆசையையும் குறைக்கிறது.

Image credits: Getty

மொட்டை மாடி இருந்தாலே போதும்! காய்கறி வளர்க்க 10 முக்கிய குறிப்புகள்

கைகளுக்கு ஸ்டைலான லுக் தரும் புதிய கோல்டு பிரேஸ்லெட் டிசைன்கள் பாருங்க

Rat Control: வீட்டில் எலித் தொல்லையா? இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!

Hemoglobin Levels: வெறும் 7 நாளில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கலாம்.!