
சென்னை பாலவாக்கத்தில்,பொது வெளியில் காரில் அமர்ந்தபடி மது அருந்திய இருவரை போலீசார் வீடியோ எடுத்து வெளியில் விட்டுள்ளார்
பாலவாக்கம் பகுதியில், ஒரு பெண் தன் ஆண் நண்பருடன் காரில் சென்று,அங்கு காருக்குள்ளேயே அமர்ந்தபடி மது அருந்தி உள்ளனர் இதனை பார்த்து கண்டித்த பொலிசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவே,போலீசார் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டு உள்ளார்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.