
பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வை சந்தித்து உள்ளது.கடந்த 4 ஆண்டு ஆண்டு காலமாக இல்லாத அளவில் தற்போது டீசல் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால் மக்கள் அதிருத்தியை தெரிவித்து உள்ளனர்
சென்னை
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 76 ரூபாய் 48 பைசாவிற்கு விற்கப்படும் நிலையில் ,டீசல் விலை முதன்முறையாக 68 ரூபாயை கடந்து 68 ரூபாய் 12 பைசாவிற்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
2012 முதல் 2016 வரை
2012 முதல் 2016 இல்,சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது. அப்போது பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி 11 ரூபாய் 77 பைசாவும், டீசல் மீதான கலால் வரி 13 ரூபாய் 47 பைசாவும் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த 4ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு டீசல் விலை 68 ரூபாய் 12 பைசா வாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.