6 மாவட்டங்களில்..."100 டிகிரி"- ஐ தாண்டிய வெயில்..! கோடையில் வாட்டி வதைக்கும் அனல் காற்று ..!

thenmozhi g   | Asianet News
Published : Apr 02, 2020, 12:06 PM IST
6 மாவட்டங்களில்..."100 டிகிரி"- ஐ தாண்டிய வெயில்..! கோடையில் வாட்டி வதைக்கும் அனல் காற்று ..!

சுருக்கம்

இது ஒரு பக்கம் இருக்க மதுரையில்102 டிகிரி பதிவாகி உள்ளது. 6 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. இந்த ஒரு நிலையில் அடுத்து வருகின்ற தென்மேற்கு பருவமழையும் இயல்பு நிலைக்கும் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.

6 மாவட்டங்களில்..."100 டிகிரி"- ஐ தாண்டிய வெயில்..! கோடையில் வாட்டி வதைக்கும் அனல் காற்று ..!

ஒரு பக்கம் கொரோனா வைரஸ் தாக்கம்.. மற்றொரு பக்கம் கோடைகாலம். சமாளிக்க முடியாமல் திணறும் ஒரு காட்சி.இப்படியாக செல்கிறது ஓவொரு நாளின் நேரம்.

இதில் ஒரு நல்ல விஷயம் என்ன வென்றால், கோடை காலத்தில் கொரோனா தாக்கம் வந்துவிட்டது. ஊரடங்கு உத்தரவில் இருப்பதால் மக்கள் நடமாட்டம் குறைந்து இருக்கிறது. மக்கள் வீட்டில் இருப்பதால் வெயிலின் தாக்கத்திலிருந்து சற்று தப்பித்துக்கொள்கின்றனர்.

இருந்தாலும் கோடை வெயிலின் தாக்கம் ஒரு பக்கம் அதிகமாக தான் உள்ளது. வீட்டிற்குள் இருந்தாலே அனல் காற்று வீசுவதை உணர முடிகிறது  

இது ஒரு பக்கம் இருக்க மதுரையில்102 டிகிரி பதிவாகி உள்ளது. 6 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. இந்த ஒரு நிலையில் அடுத்து வருகின்ற தென்மேற்கு பருவமழையும் இயல்பு நிலைக்கும் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.மேலும் தொடர்ந்து வறண்ட வானிலை நிலவி வரும் தருணத்தில் கோவை, தர்மபுரி, கரூர், சேலம், திருத்தணி, திருவள்ளூர்ஆகிய இடங்களில் 100  டிகிரி வெப்பம் பதிவாகி உள்ளது.மேலும் வரும் நாட்களிலும் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

2026 நெயில் ஆர்ட் ட்ரெண்ட்ஸ்: அசத்தலான புதிய நக வடிவமைப்பு முறைகள்
Cockroach Repellent Plants: கிச்சனில் கரப்பான்பூச்சி தொல்லையா? இந்த 4 செடிகள் வீட்டில் இருந்தால் அலறியடித்து ஓடும்!