
அது என்ன பெரிய கம்ப சூத்திர வேலையா ? என்று சொல்கிறார்களே, கம் சூதரம் என்றால் என்ன என்று தெரியுமா?
அது கம்ப சூத்ரம் அல்ல.கம்ப சித்திரம் என்பதே...
கம்பனுடைய ராமாயணத்தை படிப்பவர்கள், அந்த சொல் அலங்காரத்தில் மயங்குவதோடு அவர் வர்ணிக்கும் காட்சிகளை சம்பவங்களை எல்லாம் அப்படியே தத்ரூபமாக மணக்கண்முன் கொண்டுவர முடியும்.
அத்தகைய விஷ்வல்எஃபெக்ட் உள்ள பாடல்கள் அவை...
அப்படி ஒரு திறமையினை,சிறப்பினை யாரும் எளிதில் அடைந்து விட முடியாது என்பது உண்மை....அதனால் தான் ஒருவர் தன்னால்முடிய கூடிய எந்த வேலையையும்,இது ஒன்னும் பெரிய கம்ப சூத்திரம் போல கடினமான வேலையல்ல என்று சவால் விடுப்பார்கள்.....
இப்போது தெரிகிறதா...எதற்காக கம்ப சூத்ரம் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள் என்று....இனி நீங்களும் சொல்லலாம் "இது என்ன பெரிய கம்ப சூத்ரமா என்று"...
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.