பெட்ரோல்,டீசல் விலை மீண்டும் குறைப்பு… இன்றைய விலை… பெட்ரோல் லிட்டர் 67 ரூபாய் 42 காசுகள்…டீசல் 57 ரூபாய் 3 காசுகள்…

Published : Jun 18, 2017, 05:54 AM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
பெட்ரோல்,டீசல் விலை மீண்டும் குறைப்பு… இன்றைய விலை… பெட்ரோல் லிட்டர் 67 ரூபாய் 42 காசுகள்…டீசல் 57 ரூபாய் 3 காசுகள்…

சுருக்கம்

today petrol.diesel price

பெட்ரோல்,டீசல் விலை மீண்டும் குறைப்பு… இன்றைய விலை… பெட்ரோல் லிட்டர் 67 ரூபாய் 42 காசுகள்…டீசல் 57 ரூபாய் 3 காசுகள்…

இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.42, காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.03 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை நிர்ணயம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

பெட்ரோல்,டீசல் விலையை சர்வதேச சந்தைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி வந்தன. கிப்பர் 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றப்பட்டது.

இந்நிலையில் நாள்தோறு பெட்ரோல்,டீசல் விலையை நிர்ணயித்து அமல்படுத்தும் முறையை கடந்த 16 ஆம் தேதி முதல் எண்ணெய் நிறுவனங்கள் அமல்படுத்தின.

இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள இன்றைய அறிவிப்பில் பெட்ரோல் விலை நேற்றைய விலையை விட 33 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.67.42 காசுகளுக்கும் , டீசல் விலை லிட்டருக்கு 19  காசுகள்  குறைந்து ரூ.57.03 காசுகளுக்கும் விலையை நிர்ணயித்துள்ளன.

இந்த விலை உயர்வு இன்று  காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!