சோனியா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

Asianet News Tamil  
Published : Nov 29, 2016, 04:06 PM ISTUpdated : Sep 19, 2018, 02:17 AM IST
சோனியா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

சுருக்கம்

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி காய்ச்சல் காரணமாக இன்று காலை முதல் அவதிப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள கங்கா ராம்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாரணாசி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அவருக்கு இடது தோள் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து, அவர் வாரணாசி பிரசாரத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு டெல்லியில் உள்ள இதே கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

Hostel Incident : தோழி சென்ற சில நிமிடங்களில்.. விடுதிக்குள் நடந்த அதிர்ச்சி சம்பவம்
Cheap Beach Destinations : கோவா இல்லை.. குறைந்த செலவில் அழகான 5 பீச்சுகள்.. லிஸ்ட் இதோ