வீடு திரும்பினார் சோனியா காந்தி..!!

Asianet News Tamil  
Published : Nov 30, 2016, 03:35 PM ISTUpdated : Sep 19, 2018, 02:20 AM IST
வீடு திரும்பினார் சோனியா காந்தி..!!

சுருக்கம்

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி நேற்று திடீரென காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் ஏற்கனவே சிகிச்சை பெற்ற டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

நேற்று முதல் மருத்துவமனையில் மருத்துவர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்தனர்.

இதையடுத்து அவரது உடல் நிலை தேறியதால் சோனியா இன்று  மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு திரும்பினார்.

PREV
click me!

Recommended Stories

NHAI Toll Fraud: 7 மாநிலங்கள்.. 14 இடங்களில் அதிரடி ரெய்டு.. டோல் பணம் எங்கே போனது?
School Uniforms: இந்தியப் பள்ளிகளில் ஏன் விதவிதமான யூனிஃபார்ம்? 7 சுவாரஸ்யமான காரணங்கள்!