Breaking: கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கைது! குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்ற போலீஸ்!

Published : Mar 04, 2023, 12:02 PM ISTUpdated : Mar 04, 2023, 12:12 PM IST
Breaking: கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கைது! குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்ற போலீஸ்!

சுருக்கம்

கர்நாடாக மாநிலத்தில் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

கர்நாடக பாஜக எம்எல்ஏ மடல் விருபாக்ஷாவை கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.  மாதல் விருபாக்‌ஷா மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறி நடவடிக்கை எடுக்கமாறு சித்தராமையா வலியுறுத்தி வருகிறார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கர்நாடக அரசைக் கண்டித்தும் லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏ மாதல் விருபக்ஷாவைக் கைது செய்யக் கோரியும் முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினரால் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களைக் கைது செய்தனர்.

M K Stalin Camel: முதல்வருக்கு பரிசளித்த ஒட்டகத்தின் கதி இதுதானா! விலங்கின ஆர்வலர்கள் கவலை

"மாநிலத்தில் பல்வேறு ஊழல்கள், முறைகேடுகள் நடக்கின்றன. அரசாங்கம் அதற்கு ஆதாரம் கேட்டது, இதுவே அதற்கான ஆதாரம்தான். முதல்வர் பொம்மை ராஜினாமா செய்ய வேண்டும்" என்று காங்கிரஸ் எம்எல்ஏ ராமலிங்க ரெட்டி கூறினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!
வாக்கு வங்கிக்காக நீதிபதிக்கு எதிராக தீர்மானமா.. எதிர்க்கட்சிகள் மீது அமித் ஷா கடும் தாக்கு!