நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உணவுப் பொருட்களும் அவற்றின் மருத்துவ பயன்களும்…

 
Published : Feb 06, 2017, 01:48 PM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உணவுப்  பொருட்களும் அவற்றின் மருத்துவ பயன்களும்…

சுருக்கம்

அக்ரூட்:

·         மூளை வளர்ச்சிக்கு சிறந்தது

·         மார்பக புற்றுநோயை தடுக்க உதவும்

·         எலும்புகளை வலுப்படுத்தும்

கேழ்வரகு

·         இரத்த கொழுப்பைக் குறைக்கும்

·         உடல் சோர்வைத் தீர்க்கும்

·         ஜீரணம் அதிகரிக்கும்

·         தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கும்

திணை

·         திணையில் உள்ள வைட்டமின் B3 நியாஸின் இரத்தக் கொழுப்பைக் குறைக்கும்

·         மலச்சிக்கலைப் போக்கும்

·         இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கும்

ஆரஞ்சுப் பழம்

·         இரத்த கொழுப்பைக் குறைக்கும்

·         சிறுநீரக கோளாறுகளை தவிர்க்கும்

·         இருதயத்தை பலப்படுத்தும்

அன்னாசி

·         நோய் எதிர்ப்புச்  சக்தியை அதிகரிக்கும்

·         இருமலைக் கட்டுப்படுத்தும்

கற்றாழை

·         வாய் புண் போக்கும்

·         மலச்சிக்கல் சீரடையும்

·         பற்காறை அகற்றும்

செவ்வாழை

·         வைட்டமின் B 6 நிறைந்தது

·         உடல் சுறுசுறுப்படையும்

·         நெஞ்சரிச்சலைப் போக்கும்

பூண்டு

·         இரத்த அழுத்தத்தை குறைக்கும்

·         இரத்த கொழுப்பை சீர்படுத்தும்

·         நோய் கிருமிகளிடமிருந்து உடலை பாதுகாக்கும்

முந்திரிப் பருப்பு

·         இரத்த அழுத்தத்தைக்  குறைக்கும்

·         பித்த கற்களை தவிர்க்கும்

·         வலுவான பற்கள், ஈறுகள் மற்றும் எலும்புகள் அமைய உதவும்

வாழைத் தண்டு

·         நார் சத்து நிறைந்தது

·         மலச்சிக்கலைப் போக்கும்

·         பொட்டாசியம் வைட்டமின் அடங்கியது

·         இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்தும்

·         அஜீரணம் போக்கும்

திராட்சை

·         ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் (பாலி, பெனோல்ஸ்) பல வகை கேன்சரை தவிர்க்க உதவும்

·         மலச்சிக்கலைப் போக்கும்

 

கறிமிளகாய்

·         வைட்டமின் சி நிறைந்தது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

·         காட்ராக்ட்டை தவிர்க்க உதவும்

·         சருமத்தை பாதுகாக்கும்

 

காலிஃப்ளவர்

·         கால்சியம் மற்றும் மினரல்கள் நிறைந்தது

·         நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும்

·         உடல் எடை குறைக்க உதவும்

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

·         கிழங்கில் உள்ள பீட்டா காரோட்டினை நமது உடல் வைட்டமின் ஏ-வாக மாற்றும்

·         வைட்டமின் ஏ கருவளர்ச்சிக்கு மிகவும் அவசியம்

வாழைப் பூ

·         வைட்டமின் சி, ஏ, ஈ மற்றும் பொட்டாசியம் நிறைந்தது

·         உணவு செரித்தலை மேம்படுத்தும்

·         தாய்ப்பால் சுரப்பத்தை அதிகரிக்கும்.

 

PREV
click me!

Recommended Stories

இளம் வயதினரிடையே திடீர் மரணம் அதிகரிப்பு.. கோவிட்-19 தடுப்பூசி தான் காரணமா?
Garlic with Jaggery : பூண்டு + வெல்லம்.. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் 'உடலில்' இந்த அதிசயங்கள் நடக்கும்!