இந்த 4 நன்மைகளையும் பெற சர்க்கரை வள்ளிக் கிழங்கை பச்சையாக சாப்பிட்டே ஆகணும்... 

Asianet News Tamil  
Published : Jun 13, 2018, 01:12 PM ISTUpdated : Sep 19, 2018, 02:31 AM IST
இந்த 4 நன்மைகளையும் பெற சர்க்கரை வள்ளிக் கிழங்கை பச்சையாக சாப்பிட்டே ஆகணும்... 

சுருக்கம்

To get these 4 benefits sugar beans are eaten raw ...

சர்க்கரைவள்ளி கிழங்கை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

#1 

சர்க்கரைவள்ளி கிழங்கில் இருக்கும் மிகுதியான நன்மை என்று பார்த்தல், அதில் இருக்கும் நார்ச்சத்து, மினரல் சத்து, வைட்டமின்கள் மற்றும் ஆண்டி-ஆக்ஸிடன்ட்கள் தான். இவை அனைத்தும் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் அதிகமாக உடலில் சேராமல் தவிர்க்க பயனளிக்கின்றன.

#2 
 
இதை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா, கூடாதா என யோசிக்க வேண்டாம். நீரிழிவு நோயாளிகள் இதை தாராளமாக சாப்பிடலாம். இது இரத்த சர்க்கரை அளவை உயர்த்தாது.

#3 

சர்க்கரைவள்ளி கிழங்கில் பொட்டாசியம், மாங்கனீசு, மெக்னீசியம் போன்ற மினரல் சத்துக்கள் இருக்கின்றன. இவை நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் ஆகும். மேலும், இவை புற்றுநோய் கட்டிகள் உடலில் உருவாகாமல் தடுத்து பாதுகாக்கிறது.

#4 

சர்க்கரைவள்ளி கிழங்கில் இருக்கும் வைட்டமின் எ கண் பார்வைக்கு மிகவும் நல்லது. மேலும் சர்க்கரைவள்ளி கிழங்கில் பி 1, பி5, பி6 சத்துக்களும் இருக்கின்றன. இவை உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கின்றன.
 

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake