
துளசி:
ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை. எவ்வளவு தாரளமாக போட முடியுமோ அவ்வளவு தாராளமாக. செம்பு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு 8 மணி நேரம் ஊர வைக்க வேண்டும்.
பின்னர். வெறும் வயிற்றில் ஒரு டம்ளர்ரோ, இரண்டு டம்ளர்ரோ குடிக்க வேண்டும். அவ்வாறு தொடர்ந்து 48 நாட்கள் குடித்தால் புற்று நோய் வராமல் தடுக்கலாம்.
ஆரம்ப நிலையிலேயே. புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு. இந்த துளசி சிகிச்சையை மேற்கொண்டால். புற்று நோய் தீரும். அதுமட்டுமல்ல 400-க்கும் மேலான பல்வேறு விதமான நோய்கள் குணமாக்கும் சக்தி துளசிக்கு உண்டு.
வைட்டமின் சி, இ…
இதை தவிர்த்து வைட்டமின் சி. மற்றும் இ அதிகம் உள்ள உணவுகளை எடுத்து கொண்டால் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு மிக குறைவு.
வைட்டமின் சி உள்ள உணவுகள்…
நாம் தினமும் சுவை, மனம் ஆகியவற்றிற்காக சேர்த்து கொள்ளும் மிளகு. மற்றும் தக்காளி, பப்பாளி பழம், அனைத்து கீரை வகைகள்.
வைட்டமின் இ உள்ள உணவுகள்…
பாதாம், மாம்பழம், கோதுமை, கேரட், பூசணிக்காய், கடுகு கீரை, சூரிய காந்தி எண்ணெய், ஆலிவ் எண்ணெய்.
வேர்க்கடலை:
ஒமேகா 3 என்னும். உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு. புற்று நோய் வரும் அபாயத்தை பெருமளவு தடுக்கும். வேர்கடலையில் ஒமேகா 3. உள்ளது. மீன்களுக்கு இணையான அளவு ஒமேகா 3 வேர்கடலையில் மட்டுமே உண்டு. பாதாமில் உள்ளதை விட மூன்று மடங்கு அதிக நற்குணங்கள் வாய்ந்தது வேர்கடலை. அதனால். தினமும் சிறிதளவு வேர்கடலை எடுத்து கொள்ளுங்கள்.