சிலவகை காய்கறிப் பழங்களும் அவற்றின் மருத்துவ நன்மைகளும்…

Asianet News Tamil  
Published : Jun 10, 2017, 01:18 PM ISTUpdated : Sep 19, 2018, 12:44 AM IST
சிலவகை காய்கறிப் பழங்களும் அவற்றின் மருத்துவ நன்மைகளும்…

சுருக்கம்

Some of the vegetable fruits and their medicinal benefits ...

அன்னாசி பழம்:

இப்பழம் ரத்தத்தை சுத்திகரிக்கும். குடல் புண் குணமாகும். புதிய ரத்தத்தையும் உற்பத்தி செய்கிறது.

புடலங்காய் :

புடலங்காய் தொடர்ந்து சாப்பிட்டால் கண் பார்வை கூர்மையாகும். கண்ணுக்கு குளிர்ச்சியை தரும்.

அத்திக்காய்:

உடற்சூட்டை தணிக்கும், பித்தத்தை போக்கும். பல்லில் தோன்றும் பூச்சிகளை அழிக்கும்.

கருணைக்கிழங்கு:

எல்லா வித மூல நோய்களையும் கட்டுப்படுத்தும். சூடு தணியும்.

அவரைக்காய்:

இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. வாய் நாற்றம் போக்கும். ஜீரண சக்தியை அளிக்கும்.

ஆப்பிள்:

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் தேகம் சிவப்பாகவும், மினுமினுப்பாகவும் மெருகேறும். உடல் வலுபெறும்.

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானில் மக்களை கொல்லும் 600,000 மருத்துவர்கள்... கட்டுக்கடங்காத மரண வியாபாரிகள்..!
இனி கருவில் இருக்கும் குழந்தைக்கும் இன்சூரன்ஸ்... வெறும் 1025 ரூபாய்தான்!