
1.. நெய் அளவோடு உண்டால் அமுதம்.
2.. பகல் பொழுதில் உண்ணும் முதல் சாதத்தில் சிறிதளவு நெய் சேர்த்து உண்பது உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைக் குறைக்கும்.
3.. மலச்சிக்கல், பித்தம், வாதம், கப நோய்கள், சொறி முதலிய நோய்களும், சாதத்தில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தீரும்.
4.. நினைவுத்திறன் அதிகரிக்கும்.
5.. மன உளைச்சல், வயிற்றெரிவு, எலும்புருக்கி, மூலரோகம், ரத்த வாந்தியும் நிற்கும்.
6.. சருமம் பளபளப்பாகும்.
7.. கண்களுக்கு அதிக கூர்மை உண்டாகும்.