
இந்த பத்து விசயங்களை நீங்கள் கடைப்பிடித்தால் பத்து கிலோ எடை குறையும்!
1.. கொடம்புளி சூப் - காலை வெறும் வயிற்றில் சாப்பிடணும்.
2. குளிர்பானங்களை குடிக்கவே கூடாது
3. உணவிற்கும் படுக்கைக்கும் குறைந்தது 3 மணி நேரமாவது இடைவேளை விடணும். பகலில் தூங்கவே கூடாது.
4. அரிசி சார்ந்த உணவுகளை முடிந்த மட்டில் நிறுத்தணும்.
5. வாரம் ஒரு முறையாவது வெறும் பழங்களை மட்டும் சாப்பிட்டு நோன்பு இருக்கணும்.
6. வாழப்பழத்தை சாப்பிடவே கூடாது
7. சைவ உணவிற்கு முடிந்தால் மாறிடணும். அசைவம் பொரிக்காத மீன் வேண்டுமானால் சாபிடலாம்.
8. எண்ணையில் பொறித்த உணவுகளை, சைனீஸ் உணவுகளையும் நிறுத்தணும்.
9. டிவி பார்த்து கிட்டே சாப்பிட கூடாது. சாப்பிடும் போது பேச கூடாது.
10. உடல் பயிற்சிகள், யோகாசனங்கள் செய்யணும்.