
1.. பால் சாப்பிடும்போது அதனுடன் பழங்கள், இறைச்சி, தேங்காய், வால்நட், தயிர், முட்டை, கொள்ளு, பருப்பு வகைகள் ஆகியவற்றை சேர்த்து உண்ணக்கூடாது.
2.. முள்ளங்கி, பூண்டு, கீரைகள், முருங்கைக்காய் ஆகியவற்றால் ஆன உணவுகளுக்குப் பின், பாலை குடிக்க கூடாது.
3.. பால், தயிர் ஆகியவற்றோடு பழங்களைச் சேர்த்து சாப்பிடவே கூடாது.
ஏன் சாப்பிடக் கூடாது?
அப்படிச் சாப்பிட்டால் ஜீரண செயலில் ஈடுபட்டிருக்கக் கூடிய என்சைம்களின் செயலைத் தடுத்து, உடலில் பல பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும். ஜீரண மண்டலத்தை பலவீனமாக்கும். உடலில் கபம், பித்தம் பான்றவற்றை உண்டாக்கிவிடும்.