உங்களுக்குத் தெரியுமா? தூங்குவதற்கு முன் ஒரு தம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால் நிம்மதியான தூக்கம் வரும்…

 
Published : Mar 29, 2017, 01:42 PM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
உங்களுக்குத் தெரியுமா? தூங்குவதற்கு முன் ஒரு தம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால் நிம்மதியான தூக்கம் வரும்…

சுருக்கம்

Did you know? Relaxed drink before bed to sleep in a tamlar sapota pulp ...

வைட்டமின் சி மற்றும் ஏ சத்துக்கள் நிறைந்துள்ள சப்போட்டா பழம் நோய் எதிர்ப்பு சக்தி உடையது.

இனிப்பு சுவை அதிகமுள்ள சப்போட்டா பழத்தில் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன.

இந்த பழத்தில் நார் சத்து உள்ளதால் செரிமாணத்துக்கு உதவுகிறது.

புரோட்டின், இரும்பு சத்து கொண்ட சப்போட்டா பழங்கள் உடலுக்கு புத்துணர்வை தரக்கூடியது.

கண் பார்வையை அதிகரிக்கும்.

தோல் பாதிப்படையாமல் பாதுகாக்கும். 

சப்போட்டா பழத்திலுள்ள வைட்டமின்கள் இரத்த நாளங்களைச் சீராக வைக்கும் குணம் கொண்டவை. இவை, இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்பு செயல்பாடு உடையன.

கொலஸ்டிரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது இயற்கை மருந்தாகும். தினம் இரண்டு சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நலன் பயக்கும்

இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்ப பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்திற்கு உண்டு.

சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்துப் பருகினால், இரத்தபேதி குணமாகும்.

தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு தம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால், நிம்மதியான தூக்கம் வரும்.

கேன்சரை தடுக்கும் ஆற்றல் உடையது சப்போட்டா.

சப்போட்டா பழத்தை நாமும் சாப்பிட்டு பயன் பெறலாமே.

PREV
click me!

Recommended Stories

Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!
Men’s Skincare : 30 வயசு முடிஞ்ச ஆண்கள் முதல்ல 'இதை' செய்ங்க! எப்போதும் இளமையா, ஆரோக்கியமா இருப்பீங்க