வெங்காயத்தை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சாப்பிட்டால் விஷம் சாப்பிடுவதற்கு சமம். எப்படி?

 
Published : Feb 12, 2018, 01:58 PM ISTUpdated : Sep 19, 2018, 01:56 AM IST
வெங்காயத்தை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சாப்பிட்டால் விஷம் சாப்பிடுவதற்கு சமம். எப்படி?

சுருக்கம்

If you eat onions in the refrigerator eating poison is equal. How

வெங்காயம் நச்சுக்களை உறிஞ்சும் தன்மை உடையது என்பதால் இங்கிலாந்தில் பிளேக் நோய் வந்தபோது, காற்றில் இருக்கும் நச்சுக்களை எடுக்கவும், அந்த நோயிலிருந்து விடுபடவும் வெங்காயத்தை அதிகம் உபயோகித்தனர்.

நறுக்கிய வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைத்தால் உடல் சோர்வு நீங்கும்.

நறுக்கிய வெங்காயத்தை நீங்கள் படுக்கும் படுக்கையை சுற்றிலும் வைத்துக்கொண்டால் இரவு சுவாசிக்கும் காற்று சுத்தமானதாக இருக்கும். உடல் நலம் இல்லாதவர்கள் விரைவில் குணமடைவார்கள்.

வெங்காயம் மற்றும் வெள்ளைபூண்டு ஒரு சிறந்த நுண்ணுயிர் கொல்லியாகவும்,பாக்டீரியா எதிர்ப்பாகவும் செயல்படுகிறது.

நறுக்கிய வெங்காயத்தை உங்கள் பாதத்தின் அடியில் மற்றும் நடுவினில் வைத்து படுத்து தூங்கும்போது அதன் செயல் நேரடியாக நமது உடம்பில் வினை புரியும். உங்கள் இரத்தத்தை நன்கு சுத்தம் செய்யும். 

நறுக்கிய வெங்காயத்தை உங்கள் பாதத்தின் அடியில் வைத்து தூங்கினால் உங்கள் வயற்றில் இருக்கும் நச்சுக்களையும் உறிஞ்சிவிடும். 

வெங்காயத்தை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உபயோகிக்க வேண்டாம். ஏனென்றால், அதில் உள்ள அனைத்து நச்சுக்களையும் வெங்காயம் உறிஞ்சிக்கொள்ளும்.மேலும், அதனை நீங்கள் சாப்பிட்டால் நச்சுக்களை உண்பதற்கு சமம். அதாவது விஷம் சாப்பிடுவதற்கு சமம்.

PREV
click me!

Recommended Stories

Weight Loss Without Workout : உடற்பயிற்சி இல்லாமல் 'எடையை' கட்டுக்குள் வைக்க 'இப்படியும்' செய்யலாம்! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க
மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க