
1.. மாம்பழ ஜூஸ் : நரம்புத் தளர்ச்சி போக்கும்
2.. ஐஸ் : மூக்கில் வரும் ரத்தம் தடுக்கும்
3.. புதினா : கர்ப்பிணிகள் வாந்தியை நிறுத்தும்
4.. சுக்கும், பெருங்காயம், பசும்பால் : தலைவலி நீங்கும்
5.. குப்பை மேனி : மலேரியா தீரும்.
6.. பேரிச்சை : கொழுப்பை நீக்கும்
7.. டீ : வயிற்றுக் கடுப்பு போக்கும்
8.. கொய்யாப்பழம் : நீரிழிவு போக்கும்
9.. செம்பருத்தி : உடல் சூடு தணியும்
10.. காரட் ஜூஸ் : ரத்த சோகை தீரும்.
11.. முட்டைகோஸ் : அல்சர் தீர்க்கும்
12.. மருதாணிப்பூ : சுகமான துõக்கம் தரும்
13.. நெல்லிக்காய் : எலும்பு வளர்ச்சியடையும்.