
அசைவத்தை அளவோடு சாப்பிட்டால்…
* இறைச்சி சாப்பிடுவதை குறைக்கும் போது முதலில் உடலின் எடை குறையும்.
* இதயநோய் பாதிப்பு வராது.
* அசைவத்தை அளவோடு சாப்பிட்டால் உடலுக்கு புரதச்சத்து கிடைத்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
* அசைவத்தை அளவோடு சாப்பிடுவதால் உடல் சூடு கட்டுக்குள் இருக்கும்.
* அசைவத்தை அளவோடு சாப்பிடுவதால் உடலில் சேரும் கொழுப்பின் அளவு குறையும்.
* அசைவத்தை அளவோடு சாப்பிடுவதால் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படாது.
* அசைவத்தை அளவோடு சாப்பிடுவதால் கலோரிகள் தங்காமல் எரிக்கப்பட்டுவிடும்.
* அசைவத்தை அளவோடு சாப்பிடுவதாலும், அன்றாடம் சத்தான காய்கறிகள், பழங்கள், கீரைகள், பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்வதாலும் உடலுக்கு அனைத்துச் சத்துகளும் ஒழுங்காக கிடைக்கும்.