மாம்பழங்கள் உடலுக்கு நல்லதா???

 
Published : Jun 05, 2017, 05:02 PM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
மாம்பழங்கள் உடலுக்கு நல்லதா???

சுருக்கம்

If mango is good for health ?

* மாம்பழங்களில் வைட்டமின்கள் சி மற்றும் நார்ச்சத்துக்கள் அவை கெட்ட கொழுப்பை குறைப்பதற்கு உதவுகின்றன. வைட்டமின் ஏ மாம்பழத்தில் அதிகம் இருக்கிறது. கண்கள் வறட்சி அடைவதை தடுக்கும். பார்வை திறனை மேம்படுத்தவும் உதவும்.


* மாம்பழத்தில் நிறைந்திருக்கும் நார்சத்துக்கள் செரிமானத்தை எளிமைப்படுத்துவதற்கு உதவுகின்றன.மாம்பழங்களில் காணப்படும் பீட்டா கரோட்டின் ஆஸ்துமா  மற்றும் ஒவ்வாமை தவிர்க்க உதவி செய்கிறது.

மாம்பழத்தை துண்டுகளாக நறுக்கி தண்ணீர் கலந்து ஜூஸாக தயாரித்து பருகினால் உடல் குளிர்ச்சியடையும்.ரத்தத்தில் சர்க்கரை அளவை வேகமாக உயர்த்தாத பழங்களில் மாம்பழங்கள் உள்ளன. ஆதலால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவும்.



 மாம்பழத்தில் இருக்கும் சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் ஆரோக்கியத்துக்கு வலுசேர்க்கின்றன.

 மாம்பழங்களில் இரும்பு சத்தும் உள்ளது. மாதவிலக்கு நிற்கும் 50 வயது பெண்களும்,கர்ப்பிணிகளும் மாம்பழங்களை சாப்பிட்டு வருவது உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.புற்றுநோய்களுக்கு எதிராக உடலை பாதுகாக்க உதவுகின்றன.

PREV
click me!

Recommended Stories

Healthy Lifestyle : 30 வயசான பிறகு இந்த '5' விஷயங்களை தெரியாம கூட பண்ணாதீங்க.. ஆரோக்கியத்திற்கு எதிரி
Hair Care : தலைக்கு குளிச்சிட்டு ரொம்ப நேரம் டவலை தலையில் கட்டுவீங்களா? இந்த 3 பிரச்சனைகள் வரும்!