
தேவையானவை:
1.. வெந்தயம்,
2.. பெருங்காயம்
3. மோர் அல்லது வெந்நீர்
செய்முறை:
வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தை போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டால் பானம் தயார்.
பலன்கள்..
1.. சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெறும் வயிற்றில் இதனை தினமும் குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். இதனைக் குடிக்க வேண்டும்.
2.. மேலும், வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.