
இளநீரின் மருத்துவ பண்புகள்
1.. இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதற்கு உதவுகின்றது.
2.. ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்கின்றது.
3.. இளநீர் குடல்புழுக்களை அழிக்கின்றது.
4.. இளநீர் உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகின்றது.
5.. வளர்ச்சியை ஊக்குவிக்கும் கரிமப்பொருட்கள் இளநீரில் உள்ளன.
6.. காலரா நோயாளிகளுக்கு இளநீர் நல்லதொரு பானம்.
7.. சிறுநீரக நோய்களை கட்டுப்படுத்துகிறது.
8.. உடலில் ஏற்படும் நீர் நீக்கத்தை சரிசெய்வதற்கு இளநீரை பருகுவது நல்லது.
9.. சிறந்த சிறுநீர் பெருக்கி.
10.. சிறுநீரக கற்களை கரைக்க உதவுகின்றது.
11.. சிறுநீரக கிருமி நீக்கியாக செயல்படுகின்றது.
12… ஜீரணக் கோளாறுகளால் அவதியுறும் சிறு குழந்தைகளுக்கு இளநீர் ஓர் கைகண்ட மருந்தாகும்.