சீனர்களின் ஆரோக்கியத்தின் இரகசியம் தெரியுமா?

 
Published : Jan 21, 2017, 02:19 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
சீனர்களின் ஆரோக்கியத்தின் இரகசியம் தெரியுமா?

சுருக்கம்

சீனர்களின் ஆரோக்கியத்தின் இரகசியம் அவர்களது பாராம்பரிய உணவு முறைகள்.

1.. சிட்டக்கிவகை காளான்களினால் செய்யப்பட்ட உணவுப் பதார்த்தங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் சிறந்தவை.

சிட்டக்கி காளான்களிலுள்ள எரிட்ரீன் (Eritasenina) என்னும் பதார்த்தம் குருதிக் கொலஸ்ட்ரோலின் அளவை மிக விரைவாகக் குறைக்கக் கூடியது.

இதனைத் தவிர சிட்டக்கி காளான்களின் மருத்துவத்தன்மையான பல்வேறு பதார்த்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பல்வேறு நோய்களைத் தடுப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.

2.. லென்டினன் (Lentinan) என்னும் பதார்த்தம் புற்று நோயைத் தடுக்கக்கூடிய ஆற்றலுள்ளதா எனத் தீவிரமாக ஆராயப்படுகிறது. அதனைவிடக் கொர்டினெலின் (Cortinelin) என்னும் பதார்த்தம் நுண்ணுயிர் கொல்லியாகத் தொழிற்படக்கூடியது. எனவே சிட்டக்கி காளான் உணவுகள், உடலுக்கு நன்மையளிக்கக்கூடியவை.

3.. அண்மைக் காலத்தில் செய்யப்பட்ட ஆய்வொன்று சீன மக்களால் பாவிக்கப்படும் சிவப்பு மதுவம் தொற்றிய அரிசி (Red Yeast Rice) குருதிக் கொலஸ்ட்ரோலைக் குறைப்பதைக் காட்டுகின்றது. இவ்வரிசி வழமையாக ஆசிய நாடுகளில் தினம் 14-55 கிராம் வரை ஒருவரால் உபயோகிக்கப்படுகின்றது.

PREV
click me!

Recommended Stories

Walking Benefits : ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை '5' நிமிடம் வாக்கிங்! இதுவே போதும் '4' முக்கிய நன்மைகள் இருக்கு
Healthy Hair : இந்த உணவுகள் '40' வயசுக்கு பின் முடி உதிர்தலை அதிகரிக்கும்; எதை சாப்பிடக் கூடாது தெரியுமா?