மற்ற இறைச்சிகளை விட மீன் சிறந்தது. இது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. மீனில், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஏ, பி, டி, ஆகியவை அதிகம் உள்ளது.
மற்ற இறைச்சிகளை விட மீன் சிறந்தது. இது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. மீனில், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஏ, பி, டி, ஆகியவை அதிகம் உள்ளது. மேலும் பலர் மீன் விரும்பி சாப்பிடுவது உண்டு. இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் இரத்தத்தில் கொழுப்பு படிவதை தடுக்கிறது. அந்தவகையில்,
தேங்காய் பாலுடன் 'மீன்' குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதையும் படிங்க: நாவூறும் நாஞ்சில் நாட்டு மீன் குழம்பு - இப்படி செய்து பாருங்க சூப்பரா இருக்கும்!
தேவையான பொருட்கள்:
மீன் துண்டுகள் - 8
வெங்காய விழுது - 4 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
கடுகு - 1 ஸ்பூன்
சீரகத் தூள் - 4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 4 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 ஸ்பூன்
கரம் மசாலா தூள்- டீஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
தேங்காய்ப்பால் - இரண்டு கப்
எண்ணெய் - 4 ஸ்பூன்
உப்பு - போதுமான அளவு
இதையும் படிங்க: கேரள ஸ்டைல் பச்சை மாங்காய் மீன் குழம்பு ரெசிபி - பச்சை மாங்காய் நன்மைகள் அப்படியே கிடைக்கும்!!
செய்முறை முறை: