இட்லி ஒரு நல்ல காலை உணவாகும். அதை இன்னும் சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க பீட்ரூட் இட்லிகளை ஏன் செய்யக்கூடாது? ரெசிபி இதோ..
தினமும் காலை உணவாக இட்லி, தோசை சாப்பிடுவது சலிப்பை ஏற்படுத்துகிறது. நீங்கள் காலை உணவாக வேறு ஏதாவது சாப்பிட விரும்பினால் பீட்ரூட் இட்லி ட்ரை பண்ணுங்கள். இந்த ரெசிபி செய்வது மிகவும் எளிது.. ரெசிபி இதோ...
பீட்ரூட் இட்லி செய்ய தேவையான பொருட்கள்:
வறுத்த ரவை- 1 கப்
தயிர் – 1 கப்
இஞ்சி – சிறிதளவு
பச்சை மிளகாய் – 1
முந்திரி பருப்பு - சிறிதளவு
உளுந்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
பீட்ரூட் (அரைத்தது) – அரை கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
இதையும் படிங்க: சுவையான 'ஆம்லெட் கறி' ஒருமுறை இப்படி செஞ்சி பாருங்க அட்டகாசமாக இருக்கும்!
செய்முறை:
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D