கோழிக் கறி கிலோ ரூ.800
பாகிஸ்தானில் பணவீக்கம் உச்சத்தில் உள்ளது. அரிசி கிலோ ரூ.340, முட்டை டஜன் ரூ.332, பால் லிட்டர் ரூ.224, தக்காளி கிலோ ரூ.150, ஆப்பிள் கிலோ ரூ.288, கோழிக்கறி கிலோ ரூ.800, உருளைக்கிழங்கு கிலோ ரூ.105, வெங்காயம் கிலோ ரூ.145 என விற்பனையாகிறது.