சீனாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த போடப்பட்ட லாக்டவுன் திரும்ப பெற்ற நிலையில், சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சீனாவின் முக்கிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது.
சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கும் கொரோனா நோயாளி ஒருவருக்கு ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது. மருத்துவனை முழுவதும் நிரம்பியுள்ளது.
49
ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹானில் உள்ள டோங்ஜி மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவில் மருத்துவப் பணியாளர்கள் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும்போது பாதுகாப்பு உடையில் பாதுகாப்புப் பணியாளர்கள் அதனை கண்காணிக்கின்றனர்.
59
ஒரு நோயாளிக்கு அருகில் உறவினர் ஒருவர் அமர்ந்துள்ளார்.