மேலும் செய்திகளுக்கு...வதந்திகளை ஒப்புக்கொள்ளும் சித்தார்த்.. இதயராணிக்கு பிறந்தநாள் வாழ்த்து
தமிழ் சினிமாவில் கூறுவது போல காதலுக்கு வயதில்லை என்றும் ஒரு பிட்டை போட்டுள்ளார் பப்லூ. எனது முன்னாள் மனைவி மரியாதை, அன்பு, நெருக்கம் போன்ற தனது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை அதனால் தான் இரண்டாவது திருமணத்திற்கு ரெடியானேன் என்றும் கூறுயுள்ள இவர் இன்று நான் செய்வதை எத்தனை ஆண்களால் செய்ய முடியும். நான் திறமையாக இருப்பதால் இதைச் செய்கிறேன் தாங்க முடியலனா..இருக்கட்டும். உங்களுக்கு எரியுதா? எரியட்டும் என கூறியுள்ளார்.
அதோடு பொம்பளை சோக்கு கேக்குதா என்ற கேள்விக்கு பதில் அளித்த பப்லூ பிரிதிவீராஜ், தேவை என்று கூறினார். அவர் பண திமிரால் தான் இவ்வாறு நடந்து கொள்கிறீரா என கேட்டதற்கு ஆம் பணத்தால் தான் முதலில் பணத்தை சம்பாதித்து பின் விருப்பம் போல் வாழலாம் என கூறியுள்ளார். இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.