இதுகுறித்த சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசி இருந்த கண்மணி நான் பாரதி கண்ணம்மாவை விட்டு விலக்கியதே அமுதாவும் அன்னலட்சுமி சீரியலுக்காக தான். ஏனெனில் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு இதையும் தொடர முடியவில்லை. அதனால் தான் அந்த சீரியலில் இருந்து விலகினேன் எனக் கூறியுள்ளார். ஜீ தமிழ் சீரியலில் அமுதா ரோலில் நடித்த வருகிறார் கண்மணி மனோகரன்.