Bigg Boss Tamil 6 : பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ரச்சிதாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

Published : Jan 08, 2023, 08:16 PM ISTUpdated : Jan 08, 2023, 08:48 PM IST

சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமடைந்த ரச்சிதா மகாலக்ஷ்மி தான் இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளார்.

PREV
14
Bigg Boss Tamil 6 : பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ரச்சிதாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த மாதம் அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கியது. விஜய் டிவி வழக்கம் போல பிரமாண்டமாக தொடங்கியது என்றே கூற வேண்டும்.

24

இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரச்சிதா  மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

34

மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 21வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார். இந்த நிலையில் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமடைந்த ரச்சிதா மகாலக்ஷ்மி தான் இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

44

இந்நிலையில் நடிகை ரச்சித்தாவுக்கு பிக்பாஸ் வீட்டில் ஒரு நாளுக்கு 28,000 ரூபாய் சம்பளமாகப் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்படி பார்க்கும் போது, மொத்தமாக 90 நாட்கள் வரை இருந்துள்ளதால், நடிகை ரச்சிதா மகாலட்சுமி மொத்தமாக 25 லட்சம் ரூபாய் வரை சம்பளமாக பெறுவார் என்று கூறப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories