bb 6 rachitha mahalakshmi : பிக் பாஸ் ரக்ஷிதா குறித்து உணர்ச்சிகர பதிவிட்ட முன்னாள் கணவர் தினேஷ்

First Published | Oct 11, 2022, 6:47 PM IST

தனது முன்னாள் மனைவி வெற்றி பெற தினேஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 6 கோலாகலமாக தூங்கிவிட்டது. முந்தைய சீசன்கள் போலவே இந்த சீசனும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன் பொருட்டு சின்னத்திரை நட்சத்திரங்கள் முதல் சோசியல் மீடியா பிரபலங்கள், சாமானியர்கள் என பலரையும் களம் இறக்கி உள்ளது பிக் பாஸ் நிறுவனம்.

கமலஹாசன் தொகுத்து வழங்க மெட்டிஒலி புகழ் சாந்தி, கதிரவன், நடன இயக்குனர் ராபர்ட், தினேஷ் கனகரத்தினம், ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, விஜே மகேஸ்வரி, அமுதவாணன், விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன், கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, சின்னத்திரை நடிகர் ஆஷிம் ஆயிஷா, திருநங்கை ஷிவின் கணேஷ், நடிகை குயின் சி, இலங்கை சேர்ந்த தொகுப்பாளர் ஜானனி  என பலரும் கலந்து கொண்டுள்ளனர். அவ்வப்போது வெளியாகும் ப்ரோமோ ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.

மேலும் செய்திகளுக்கு... bigg boss Raju Jeyamohan : மனைவியின் கன்னத்தில் முத்தமிட்டபடி செல்பீ வெளியிட்ட ராஜு...வைரலாக க்யூட் போட்டோஸ்

Tap to resize

rachitha

இந்நிலையில் மகாலட்சுமியின் முன்னாள் கணவர் தினேஷ், அவருக்கு வாழ்த்து  தெரிவித்து உள்ளார். காதலித்து திருமணம் செய்து கொண்ட ரட்சிதா மஹாலட்சுமி மற்றும் தினேஷ் இருவரும் சின்னத்திரைகள் மிகப் பிரபலம். ஆனால்  சில காலங்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்த இவர்கள், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். தற்போது தனது முன்னாள் மனைவி வெற்றி பெற தினேஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு... முழு கழுத்து ப்ளவுஸ் அணிந்து...குடும்ப குத்துவிளக்காய் மாறிய அதிதி ராவ்

Latest Videos

click me!