கோடை வந்துவிட்டது. வெயில் கொளுத்துகிறது. காலை 8 மணிக்கே சூரியன் வெளுக்கிறது. இதனால் மக்கள் வெளியே செல்லவே பயப்படும் நிலை உள்ளது. இதனால் கூலர்கள் மற்றும் ஏசிகளை நாடுகின்றனர்.
ஹிண்ட்வேர் ஸ்மார்ட் அப்ளையன்சஸ்: ஹிண்ட்வேர் நிறுவனத்தின் இந்த கூலர் அசல் விலை ரூ. 8,990. தற்போது அமேசானில் 48% தள்ளுபடியுடன் ரூ. 4699-க்கு கிடைக்கிறது.
25
சிம்பொனி ஐஸ் கியூப்
சிம்பொனி நிறுவனத்தின் இந்த கூலர் அசல் விலை ரூ. 7,999. அமேசானில் 31% தள்ளுபடியுடன் ரூ. 5499-க்கு கிடைக்கிறது. இதில் ஐ ப்யூர் தொழில்நுட்பம் உள்ளது.
35
ஹேவல்ஸ் கால்ட் ப்ரோ
குறைந்த விலையில் ஒருவர் அல்லது இருவருக்கு மட்டும் ஏற்ற கூலர் வேண்டுமென்றால் இது சிறந்த தேர்வு. இந்த கூலர் அசல் விலை ரூ. 8,790.
45
பஜாஜ் PX25 டார்க்
இந்த கூலர் அசல் விலை ரூ. 7,700. அமேசானில் 39% தள்ளுபடியுடன் ரூ. 4699-க்கு கிடைக்கிறது. இந்த கூலரில் 24 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்க் உள்ளது.
55
ஹேவல்ஸ் கால்ட் 24L
இந்த கூலர் அசல் விலை ரூ. 8,790. அமேசானில் 48% தள்ளுபடியுடன் ரூ. 4599-க்கு கிடைக்கிறது. இந்த கூலர் 24 லிட்டர் கொள்ளளவு கொண்டது.